சரித்திரம் படைக்கும் ஜேம்ஸ் பாண்டின் “ஃபெக்ட்ரா”

Bookmark and Share

சரித்திரம் படைக்கும் ஜேம்ஸ் பாண்டின் “ஃபெக்ட்ரா”

பல்வேறு வருடங்களாக உலகெங்கும் உள்ள மக்களை மகிழ்விக்கும் james bond  படங்களின் தொடர்ச்சியாக தயாராகும் படம்தான் 'Spectre '. ஜேம்ஸ் பாண்ட்  படங்களில் நடித்த நடிகர்கள் ரசிகர்களின் ஆதர்ச நாயகர்களாக ஆவர் என்பதே எழுதப் படாத சட்டமாகி விட்டது.

எத்தனை வகையான படங்கள் வந்தாலும் ஜேம்ஸ் பாண்ட்  படங்களுக்கு  இருக்கும் ஆதரவு கூடுமே தவிரக் குறையாது என்பதற்கு  'Spectra' படத்துக்கு கிடைக்கும் வர்த்தக ரீதியான வரவேற்ப்பு தான் சான்று.

'ச்பெக்ட்ரா' என்று அழைக்க படும் கொடிய தீவிர வாத குழு ஒன்று உலகின் அமைதியை குலைக்கும் கொலை நோக்கு திட்டத்துடன் செயல்படுவதை அறிந்து அந்தக் கூட்டத்தில் ரகிசயமாக ஊருடுவும்,  ஜேம்ஸ் பாண்ட் அவர்களின் திட்டத்தை முறியடிக்க முயற்சி  செய்கிறார். தேசிய  பாதுக்காப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரிக்கோ ஜேம்ஸ் பாண்டுடைய நடவடிக்கை மேல் அதிருப்தி. 

அதற்கான காரணம் என்ன, பொதுவாகவே ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் அழகான ராட்சசிகளான  பெண்களுக்கு இந்தப் படத்தில் பங்கு என்ன என்பதை மிகவும் சுவராசியமாக  படம் பிடித்து இருக்கிறார்கள்.

இன்று பல நாடுகளில் வெளி வந்த ச்பெக்ட்ரா   இதுவரை நிலைத்து இருந்த வசூல் சாதனைகள் பலவற்றை முறியடித்துஉள்ளது. உலகெங்கும் ச்பெக்ட்ரா  ஜுரம் பரவி வருகிறது.

திரை இடப் பட்ட இடங்கில் எல்லாமே வசூல் மழைதான் . இந்தியாவில் 'ச்பெக்ட்ரா ' நவம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளி வரும் என  சோனி pictures நிறுவனத்தினர் அதிகார பூர்வமாக அறிவித்து உள்ளனர்.   


Post your comment

Related News
`அவதார்' படக்குழுவில் இணைந்த `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' பிரபலம்
பிரபல ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகன் ரோஜர் மூர் காலமானார்
ஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்! அடக் கடவுளே…
குழந்தை பருவத்தில் இருந்தே இசையோடு விளையாடுபவர் லியான் ஜேம்ஸ்!
அவதார் மூன்றாம் பாகமும் தயாராகிவிட்டது - ஜேம்ஸ் கேமரூன்
சலீம் மெர்ச்சண்ட்டிடம் நிறைய கற்றுக் கொண்டேன்- லியான் ஜேம்ஸ்
லியான் ஜேம்ஸ் இந்த வருடத்தின் கண்டுப் பிடிப்பு- எல்ரெட்
ரசிகர்களைக் கவர்ந்த ஜேம்ஸ் பாண்ட்
டைட்டானிக், அவதார் படங்களின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் விமான விபத்தில் மரணம்
ஜேம்ஸ் கேமரூனை சந்தித்தார் பிரியதர்ஷன்..!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions