ரசிகர்களைக் கவர்ந்த ஜேம்ஸ் பாண்ட்

Bookmark and Share

ரசிகர்களைக் கவர்ந்த ஜேம்ஸ் பாண்ட்

நடிகர் அல்லரி நரேஷ்  மற்றும்  நடிகை சாக்ஷி சௌத்ரி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் ரசிகர்கள் வரவேற்புடன் கணிசமான வசூலை அள்ளி வருகின்றது.

இயக்குநர் சாய் கிஷோர் இயக்கிய இப்படம்  மை ஒய்ப் இஸ் எ கியாங்ஸ்டர் எனும் கோரிய திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஏ.கே.என்டர்டையின்மென்ட் பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு சாய் கார்த்திக் இசையமைத்துள்ளார்.

பெண் தாதாவை திருமணம் செய்யும்  அல்லரி நரேஷ் திருமணத்திற்கு பின்னர் சந்திக்கும் பிரச்னைகளை நகைச்சுவையுடன் இயக்குநர் படமாகியுள்ளார். மாறுபட்ட கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளதைக் குறித்து படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விரைவில் இதற்காக வெற்றி விழா கொண்டாடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 


Post your comment





Related News
`அவதார்' படக்குழுவில் இணைந்த `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' பிரபலம்
பிரபல ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகன் ரோஜர் மூர் காலமானார்
ஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்! அடக் கடவுளே…
குழந்தை பருவத்தில் இருந்தே இசையோடு விளையாடுபவர் லியான் ஜேம்ஸ்!
அவதார் மூன்றாம் பாகமும் தயாராகிவிட்டது - ஜேம்ஸ் கேமரூன்
சரித்திரம் படைக்கும் ஜேம்ஸ் பாண்டின் “ஃபெக்ட்ரா”
சலீம் மெர்ச்சண்ட்டிடம் நிறைய கற்றுக் கொண்டேன்- லியான் ஜேம்ஸ்
லியான் ஜேம்ஸ் இந்த வருடத்தின் கண்டுப் பிடிப்பு- எல்ரெட்
டைட்டானிக், அவதார் படங்களின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் விமான விபத்தில் மரணம்
ஜேம்ஸ் கேமரூனை சந்தித்தார் பிரியதர்ஷன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions