ஜேம்ஸ் கேமரூனை சந்தித்தார் பிரியதர்ஷன்..!

Bookmark and Share

ஜேம்ஸ் கேமரூனை சந்தித்தார் பிரியதர்ஷன்..!

டைட்டானிக், அவதார் உட்பட தான் இயக்கிய ஹாலிவுட் படங்கள் மூலம் உலக ரசிகர்களை வாய்பிளக்க வைத்தவர் தான் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்.

கதைகளில் மட்டுமல்ல, திரையுலகிலும புதுப்புது டெக்னாலஜிகளை அறிமுகப்படுத்துவதில் சாதனை படைத்தவரும் கூட.. அப்படிப்பட்ட இயக்குனரை சந்திப்பது என்பது நம் இந்திய இயக்குனர்களை பொறுத்தவரை ஒரு கனவுதான். அந்த கனவை நனவாக்கியுள்ளார் பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன்.

சமீபத்தில் ஒரு படப்பிடிப்பு தளத்தில் வைத்து ஜேம்ஸ் கேமரூனை சந்தித்த பிரியதர்ஷன் அவருடன் சினிமா தொழில்நுட்ப விஷயங்கள் குறித்து சில மணி நேரம் பேசியுள்ளார்.

அடுத்ததாக மோகன்லால் படத்தை இயக்கவுள்ள பிரியதர்ஷன், இதில் கேமரூனின் ஐடியாக்கள் எதையாவது புகுத்துவதற்கு திட்டமிட்டுள்ளாரா என்பது பட அறிவிப்பு வெளியானால் தான் தெரியும்.


Post your comment





Related News
`அவதார்' படக்குழுவில் இணைந்த `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' பிரபலம்
பிரபல ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகன் ரோஜர் மூர் காலமானார்
குழந்தை பருவத்தில் இருந்தே இசையோடு விளையாடுபவர் லியான் ஜேம்ஸ்!
அவதார் மூன்றாம் பாகமும் தயாராகிவிட்டது - ஜேம்ஸ் கேமரூன்
சரித்திரம் படைக்கும் ஜேம்ஸ் பாண்டின் “ஃபெக்ட்ரா”
சலீம் மெர்ச்சண்ட்டிடம் நிறைய கற்றுக் கொண்டேன்- லியான் ஜேம்ஸ்
லியான் ஜேம்ஸ் இந்த வருடத்தின் கண்டுப் பிடிப்பு- எல்ரெட்
ரசிகர்களைக் கவர்ந்த ஜேம்ஸ் பாண்ட்
டைட்டானிக், அவதார் படங்களின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் விமான விபத்தில் மரணம்
‘வாயா என் வீரா’ பாடல் மூலம் அறிமுகமான லியோன் ஜேம்ஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions