அவதார் மூன்றாம் பாகமும் தயாராகிவிட்டது - ஜேம்ஸ் கேமரூன்

Bookmark and Share

அவதார் மூன்றாம் பாகமும் தயாராகிவிட்டது - ஜேம்ஸ் கேமரூன்

உலகையே பிரமிக்க வைத்த பிரம்மாண்டத்தின் உச்சக்கட்ட படமான அவதார் படம் உலக அளவில் மிகப் பெரிய வசூலை வாரிக் குவித்தது. அதைத் தொடர்ந்து அவதார் இரண்டாவது பாகத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. 

ஜேம்ஸ் கேமரூன் தனது கற்பனையை 7, 8 ஆண்டுகளாக செதுக்குகிறார். சமீபத்தில் பேட்டியளித்த ஜேம்ஸ் கேமரூன் “அவதார் படத்தின் முக்கால் வாசி பணிகள் முடிவடைந்து விட்டதாகவும். 

2017ல் திரைக்கு வரும் என்றும் தெரிவித்தார். மேலும், அவதார் மூன்றாவது பாகத்தை எடுக்க முழு கதையையும் தயார் செய்து விட்டதாகவும், அதற்கான முதற்கட்ட பணிகளும் தொடங்கப்பட்டு விட்டதாகவும்” அவர் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
`அவதார்' படக்குழுவில் இணைந்த `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' பிரபலம்
பிரபல ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகன் ரோஜர் மூர் காலமானார்
குழந்தை பருவத்தில் இருந்தே இசையோடு விளையாடுபவர் லியான் ஜேம்ஸ்!
சரித்திரம் படைக்கும் ஜேம்ஸ் பாண்டின் “ஃபெக்ட்ரா”
சலீம் மெர்ச்சண்ட்டிடம் நிறைய கற்றுக் கொண்டேன்- லியான் ஜேம்ஸ்
லியான் ஜேம்ஸ் இந்த வருடத்தின் கண்டுப் பிடிப்பு- எல்ரெட்
ரசிகர்களைக் கவர்ந்த ஜேம்ஸ் பாண்ட்
டைட்டானிக், அவதார் படங்களின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் விமான விபத்தில் மரணம்
ஜேம்ஸ் கேமரூனை சந்தித்தார் பிரியதர்ஷன்..!
‘வாயா என் வீரா’ பாடல் மூலம் அறிமுகமான லியோன் ஜேம்ஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions