தன் காதல் விவகாரம் குறித்து பேசிய ஜனனி அய்யர்!

Bookmark and Share

தன் காதல் விவகாரம் குறித்து பேசிய ஜனனி அய்யர்!

பாலாவின் ‘அவன் இவன்’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் ஜனனி அய்யர். பின்னர் மலையாளப் படங்களில் நடித்த அவர், தற்போது உல்டா, தொல்லைக்காட்சி படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வாரீசு நடிகர் ஒருவரை ஜனனி அய்யர் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதை மறுத்துள்ள அவர், “நான் யாரையும் காதலிக்கவில்லை.

சினிமா வட்டாரத்தில் எனக்கு நண்பர்கள் மிகவும் குறைவு. எந்த நடிகருடனும் எனக்கு காதல் இல்லை. காதல் வயப்படவும் இல்லை. இது போன்ற செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். 

இப்போது எனது கவனம் எல்லாம் சினிமாவில் மட்டும்தான் இருக்கிறது. சரியான நேரம் வரும் போது என்னுடைய திருமணம் நடைபெறும். அது வீட்டில் பார்த்து ஏற்பாடு செய்து வைக்கும் திருமணமாக இருக்குமா என்பதை இப்போது சொல்ல முடியாது” என்றார்.


Post your comment





Related News
பரியேறும் பெருமாள் ஆரம்பம் தான் - பா.இரஞ்சித் சூளுரை
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
குட்டை பாவாடை மட்டும் போட்டால் போதாது, மஹத் தான் வில்லன்: பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் பளீர்
ஏன் தமிழ்பெண் ஜெயிக்க கூடாது? பிக்பாஸ் வீட்டில் பேசிய நடிகை
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்! லிஸ்ட் இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions