'தொல்லைக்காட்சி' படத்தில் பிரேமம் மலர் டீச்சர் போல் என் கதாபாத்திரமும் ரசிகர்களை கவரும்: ஜனனி ஐயர்

Bookmark and Share

'தொல்லைக்காட்சி' படத்தில் பிரேமம் மலர் டீச்சர் போல் என் கதாபாத்திரமும் ரசிகர்களை கவரும்: ஜனனி ஐயர்

பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில், தனது காந்த கண்களாலும் எதார்த்தமான நடிப்பாலும் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ஜனனி. இவர் தற்போது 'உல்டா' மற்றும் 'தொல்லைக்காட்சி' திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

"ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளரான விஜய் பாலாஜி இயக்கும் படம் 'உல்டா'. சைக்கலாஜிக்கல் திரில்லரான இந்த படத்தின் டப்பிங் முடிவடைந்துவிட்டது. விரைவில் வெளியாக உள்ளது.

அதேபோல் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் லிங்குசாமியிடம் உதவியாளரான சதிக்கான் இயக்கும் படமான 'தொல்லைக்காட்சி'யின் முதற்கட்ட படப்பிடிப்பும்  நிறைவு பெற்றுள்ளது. இப்படம் குறித்து ஜனனி பேசும்போது,

‘இந்த படத்தில் என் கதாப்பாத்திரத்தின் பெயர் மலர். முதல் முறையாக பாரம்பரியமிக்க தமிழ் பெண் வேடத்தில் நடிக்கிறேன். பிரேமம் படத்தில் வந்த மலர் டீச்சர், அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார். அது போல இந்த படத்தில் என்னுடைய மலர் கதாப்பாத்திரமும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவரும்!" என்றார்.


Post your comment





Related News
பரியேறும் பெருமாள் ஆரம்பம் தான் - பா.இரஞ்சித் சூளுரை
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
குட்டை பாவாடை மட்டும் போட்டால் போதாது, மஹத் தான் வில்லன்: பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் பளீர்
ஏன் தமிழ்பெண் ஜெயிக்க கூடாது? பிக்பாஸ் வீட்டில் பேசிய நடிகை
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்! லிஸ்ட் இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions