கிசுகிசு கிளப்ப தயாராகிறாரா ஜனனி ஐயர்..?

Bookmark and Share

கிசுகிசு கிளப்ப தயாராகிறாரா ஜனனி ஐயர்..?

'தெகிடி' க்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்த ஜனனி ஐயருக்கு தமிழ் கூறும் நல்லுலகம் கைவிரிக்க, நீ இங்க வாம்மா மின்னல் என அள்ளிக்கொண்டது மலையாள திரையுலகம்.. கடந்த வருடம் மட்டும் ஜனனி ஐயர் மலையாளத்தில் நடித்து மூன்று படங்கள் வெளியாகிவிட்டன.. இப்போது இன்னும் மூன்று மலையாள படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.. போகிறபோக்கில் ஒரு தமிழ்ப்பட வாய்ப்ப்பும் கதவை தட்டியிருக்கிறது..

இப்போது விஷயம் என்னவென்றால் கடந்தவருடம் ஜனனி நடிப்பில் வெளியான 'மொசையிலே குதிரை மீனுகள்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள இளம் ஹீரோ ஆசிப் அலி.. இதையடுத்து கடந்த வருடமே ஜனனி நடிக்க ஒப்பந்தமாகி விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'ட்ரைவர் ஆண் டூட்டி' படத்திலும் ஆசிப் அலி தான் ஜோடி.. இப்போது லேட்டஸ்டாக கௌதம் மோகன் இயக்கும் (கௌதம் மேனன் இல்லீங்க) என்பவர் இயக்கும் 'ஹேப்பி பர்த்டே' படத்திலும் ஜனனி ஐயருக்கு ஜோடியாக நடிப்பவர் சாட்சாத் ஆசிப்பே தான்.

நம்ம ஊரென்றால் இந்நேரத்துக்கு உடனே கிசுகிசு கிளம்பியிருக்கும்... கேரளாவில் எப்படியோ..? 


Post your comment





Related News
பரியேறும் பெருமாள் ஆரம்பம் தான் - பா.இரஞ்சித் சூளுரை
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
குட்டை பாவாடை மட்டும் போட்டால் போதாது, மஹத் தான் வில்லன்: பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் பளீர்
ஏன் தமிழ்பெண் ஜெயிக்க கூடாது? பிக்பாஸ் வீட்டில் பேசிய நடிகை
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்! லிஸ்ட் இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions