பசுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் ஜனனி ஐயர்..!

Bookmark and Share

பசுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் ஜனனி ஐயர்..!

மா.கா.பா என்றால் உங்களுக்கு தெரியும்.. ஆனால் ம-சு-க பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? குழம்பவேண்டாம்.. அது ஏதோ சீன மொழி பெயர் அல்ல.

மலையாளத்தில் உருவாகிவரும் படத்தின் பெயர் தான்.. அதாவது மஞ்சள்-சுவப்பு-கருப்பு என்பதன் சுருக்கம் தான் இந்த ம-சு-க. இந்தப்படத்தில் பசுபதி மற்றும் பிரதாப் போத்தன் இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.

பசுபதிக்கு ஜோடியாக ஜனனி ஐயர் நடிக்கிறார். பசுபதி ஏற்கனவே மலையாளத்தில் 'பிக் பி', 'நம்பர் 22 மதுரா பஸ்' உட்பட நான்கு படங்களில் நடித்திருக்கிறார்.

இந்தப்படத்தில் ஜனனி ஐயர் பத்திரிகையாளராகவும், பசுபதி லாயராகவும், பிரதாப் போத்தன் ரிட்டையர்டு போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார்கள்.

ஒரு பேட்டிக்காக பிரதாப் போத்தனை சந்திக்க மூணாறு செல்லும் ஜனனி ஐயர், அங்கே பசுபதியை சந்திக்கிறார். அதை தொடர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் எல்லாம் சீட் நுனிக்கு வரவைக்கும்படி இருக்குமாம்.


Post your comment





Related News
பரியேறும் பெருமாள் ஆரம்பம் தான் - பா.இரஞ்சித் சூளுரை
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
குட்டை பாவாடை மட்டும் போட்டால் போதாது, மஹத் தான் வில்லன்: பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் பளீர்
ஏன் தமிழ்பெண் ஜெயிக்க கூடாது? பிக்பாஸ் வீட்டில் பேசிய நடிகை
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்! லிஸ்ட் இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions