ஜனனி அய்யருடன் காதலா?: அதர்வா விளக்கம்

Bookmark and Share

ஜனனி அய்யருடன் காதலா?: அதர்வா விளக்கம்

அதர்வாவும் ஜனனி அய்யரும் காதலிப்பதாக செய்திகள் பரவி உள்ளன. ‘அவன் இவன்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘திருதிரு துறுதுறு’ உள்ளிட்ட படங்களில் ஜனனி அய்யர் நடித்துள்ளார். 

அதர்வா மறைந்த நடிகர் முரளியின் மகன் ஆவார். ‘பாணா காத்தாடி’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பாலாவின் ‘பரதேசி’ படம் அவரை பிரபலபடுத்தியது. ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’, ‘இரும்புக்குதிரை’ படங்களிலும் நடித்துள்ளார். 

தற்போது ‘ஈட்டி’, ‘கணிதன்’, ‘சண்டிவீரன்’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். அதர்வாவும் ஜனனி அய்யரும் தொடர்ந்து ரகசியமாக சந்தித்து வருவதாகவும் இருவரும் தீவிரமாக காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவியுள்ளன. 

இதற்கு அதர்வா தற்போது பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, நான் தனியாகத்தான் இருக்கிறேன். யாரையும் காதலிக்கவில்லை. தற்போது எனது சிந்தனை சினிமாவில் தான் இருக்கிறது. அதற்கு தான் முக்கியத்துவம் அளிக்கிறேன். நிஜ வாழ்க்கையில் காதலிப்பதற்கு எனக்கு நேரம் இல்லை என்றார்.


Post your comment





Related News
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
குட்டை பாவாடை மட்டும் போட்டால் போதாது, மஹத் தான் வில்லன்: பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் பளீர்
ஏன் தமிழ்பெண் ஜெயிக்க கூடாது? பிக்பாஸ் வீட்டில் பேசிய நடிகை
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்!
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்! லிஸ்ட் இதோ
வலியால் துடித்த மும்தாஜ்! இதற்காகத்தான் ஏமாற்றுகிறாரா?
ஜெய்-அஞ்சலிக்கு நடுவில் புகுந்த ஜனனி ஐயர்
கலையரசன் – ஜனனி ஐயர் நடிக்கும் ‘அதே கண்கள்’!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions