ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்!

Bookmark and Share

ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்!

நடிகை ஜனனி ஐயர் பிக் பாஸ் 2வது சீசனில் போட்டியாளராக உள்ளார். அவர் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் நேற்று அவரின் உருவத்தை பற்றி ஷாரிக், பாலாஜி உள்ளிட்ட சிலர் தனியாக பேசிக்கொண்டிருக்கும் போது கிண்டல் செய்துள்ளனர்.

சமையல் செய்ய காய் நறுக்கிகொண்டிருக்கும்போது ஜனனியின் கை சுண்டுவிரல் தவறுதலாக வெட்டியிருக்கும்.. ஆனால் வெட்டாமல் தப்பிவிட்டதே என பாலாஜி கூறினார். அதற்கு ஷாரிக் "ஜனனி ஆளே சுண்டுவிரல் சைஸ் தான்.. வெட்டினால் அவ்வளவு தான்" என கூறி கிண்டல் செய்துள்ளார்.


Post your comment





Related News
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
குட்டை பாவாடை மட்டும் போட்டால் போதாது, மஹத் தான் வில்லன்: பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் பளீர்
ஏன் தமிழ்பெண் ஜெயிக்க கூடாது? பிக்பாஸ் வீட்டில் பேசிய நடிகை
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்! லிஸ்ட் இதோ
வலியால் துடித்த மும்தாஜ்! இதற்காகத்தான் ஏமாற்றுகிறாரா?
ஜெய்-அஞ்சலிக்கு நடுவில் புகுந்த ஜனனி ஐயர்
கலையரசன் – ஜனனி ஐயர் நடிக்கும் ‘அதே கண்கள்’!
முதன்முதலாக ஸ்டண்ட் காட்சிகளில் நடித்த ஜனனி ஐயர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions