சிங்கள படங்களில் ஜாக்குலின் பிஸி...

Bookmark and Share

சிங்கள படங்களில் ஜாக்குலின் பிஸி...

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் ஜாக்குலின் பெர்னான்டஸ், இலங்கையை சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே... ஜாக்குலின் தற்போது அக்ஷய் குமார் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகிவரும் பிரதர்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஜாக்குலின் நடிப்பில் உருவாகியுள்ள அக்கார்டிங் டூ மேத்யூ என்ற சிங்களமொழி படம், வரும் ஜூலை மாதத்தில் வெளிவர உள்ளது. இந்நிலையில், அதே படக்குழுவினர் தயாரிக்கும் மற்றொரு படத்திலும் நடிக்க ஜாக்குலின் ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாக்குலின், தற்போதைய நிலையில், பாலிவுட்டை தவிர்த்து, தனது தாய்மொழி படங்களிலேயே அதிக பிசியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில், அப்போதைய அதிபர் ராஜபக்ஷேவை ஆதரித்து, இலங்கையின் பல பகுதிகளில், ஜாக்குலின் பெர்னான்டஸ், சல்மான் கான் உடன் சேர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தது நினைவிருக்கலாம்.... 

 


Post your comment





Related News
சல்மான்கான் வீட்டில் விடிய விடிய நடந்த விருந்தில் பங்கேற்று விபத்தில் சிக்கிய ஜாக்குலின்
திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாயகி ஜேக்குலின்- இப்படி ஒரு பிரச்சனையா?
ஜாக்குலினை தவிர்க்கும் சல்மான்
பரதநாட்டிய கலைஞர் கேரக்டரில் ஜாக்குலின்
நடிகைகள் புது வருமானம் ஸ்ரேயா ஓ.சி. ஆட்டம் : ஜாகுலினுக்கு ரூ. 4 கோடி
சோனாக்ஷி வாய்ப்பை பறித்த ஜாக்குலின்
ஷூத்தியில் நடிக்கிறார் ஜாக்குலின்
3 நிமிட நிகழ்ச்சிக்காக ரூ. 75 லட்சம் சம்பளம் வாங்கிய ஜாக்குலின்!
சல்மான்- ஜெக்லீன் தேர்தல் பிரச்சாரத்திற்காக இலங்கை விஜயம்!
யானைகளை பாதுகாக்க துடிக்கும் நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions