நடிகைகள் புது வருமானம் ஸ்ரேயா ஓ.சி. ஆட்டம் : ஜாகுலினுக்கு ரூ. 4 கோடி

Bookmark and Share

நடிகைகள் புது வருமானம் ஸ்ரேயா ஓ.சி. ஆட்டம் : ஜாகுலினுக்கு ரூ. 4 கோடி

சினிமாவில் நடிப்பது தவிர விளம்பர படங்கள், வெளிநாட்டு நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று டாப் ஹீரோ, ஹீரோயின்கள் வருமானம் பார்க்கின்றனர். தற்போது மற்றொரு வருமான ஏரியாவை உருவாக்கி வருகின்றனர்.

கோலிவுட் ஹீரோயின்கள் தங்களது தோழிகள் திருமண விழாவில் பங்கேற்கும்போது நட்புக்காக நடனம் ஆடுவதுண்டு. ஸ்ரேயா தனது தோழி ரீமா சென் திருமண விழாவில் பங்கேற்று நடனம் ஆடினார்.

ஆனால் இதே ஆட்டத்தை வெளிநபர்களுக்காக ஹீரோயின்கள் ஆடும்போது கட்டணம் வசூலிக்கின்றனர். குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் கிடைக்கும் இத்தகைய வருமானத்தை இழக்க விரும்பாமல் ஷாருக்கான், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா போன்றவர்கள் கூட இதுபோன்ற விழாக்களில் நடனம் ஆடி இருக்கின்றனர்.

தற்போது பாலிவுட் ஹீரோயின் ஜாகுலின் பெர்னாடஸுக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. லண்டனை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தனது மகன் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த திட்டமிட்டார்.

அதில் ஜாகுலினை நடனம் ஆட கேட்டபோது ரூ. 4 கோடி தந்தால் ஆடுவதாக கூறினார். தொழில் அதிபரும் ஒப்புக்கொண்டார். தான் நடித்த படங்கள் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் விரும்பும் பிரபல பாடல்களுக்கு ஆட அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். 

 


Post your comment





Related News
சல்மான்கான் வீட்டில் விடிய விடிய நடந்த விருந்தில் பங்கேற்று விபத்தில் சிக்கிய ஜாக்குலின்
திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாயகி ஜேக்குலின்- இப்படி ஒரு பிரச்சனையா?
ஜாக்குலினை தவிர்க்கும் சல்மான்
பரதநாட்டிய கலைஞர் கேரக்டரில் ஜாக்குலின்
சிங்கள படங்களில் ஜாக்குலின் பிஸி...
சோனாக்ஷி வாய்ப்பை பறித்த ஜாக்குலின்
ஷூத்தியில் நடிக்கிறார் ஜாக்குலின்
3 நிமிட நிகழ்ச்சிக்காக ரூ. 75 லட்சம் சம்பளம் வாங்கிய ஜாக்குலின்!
சல்மான்- ஜெக்லீன் தேர்தல் பிரச்சாரத்திற்காக இலங்கை விஜயம்!
யானைகளை பாதுகாக்க துடிக்கும் நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions