ராணியாக நடிக்கும் நடிகை ஜெயப்ரதா

Bookmark and Share

ராணியாக நடிக்கும் நடிகை ஜெயப்ரதா

தென்னிந்திய மற்றும் வட இந்திய  திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை ஜெயப்ரதா தற்போது இந்திய பார்லிமென்ட்டில் உறுப்பினராகவும் உள்ளார்.

தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நடிகை ஜெயப்ரதா தமிழில் இறுதியாக, கமலஹாசன் நடித்த தசாவதாரம் படத்தில் நடித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் தனது மகனை நாயகனாக வைத்து தமிழில் ஒரு படத்தையும் தயாரித்தும் வருகின்றார். ஜெயப்ரதா கடைசியாக இந்தியில் நடிகை கங்கனா ரனாவத் நடித்த ராஜியோ படத்தில் நடித்திருந்தார்.

தற்போது  இயக்குநர் சஞ்சய் சர்மா இயக்கும் இந்தி படத்தில் நடிகை ஜெயப்ரதா ராணி சாஹிபா வேடத்தில் ராணியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் நடைபெறும் என்று கூறப்படுகின்றது. நடிகை ஸ்ரீதேவி புலி படத்தில் ராணியாக நடிப்பதைத் தொடர்ந்து நடிகை ஜெயப்ரதாவும் ராணியாக நடிக்கவுள்ளார்.


Post your comment





Related News
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions