ஜெயப்ரதா இஸ் பேக்

Bookmark and Share

ஜெயப்ரதா இஸ் பேக்

சஞ்சய் சர்மா இயக்கத்தி்ல் உருவாகி வரும் த்ரில்லர் படத்தின் மூலம், ஜெயப்ரதா, மீண்டும் பாலிவுட்டிற்கு திரும்புகிறார். ஜெயப்ரதா, கடைசியாக, பாலிவுட்டில் 2013ம் ஆண்டு வெளியான ரஜ்ஜோ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

த்ரில்லர் படத்தில் நடிக்க இருப்பது குறித்து கருத்து தெரிவித்த ஜெயப்ரதா கூறியதாவது, நான் பல்வேறு கேரக்டர்களில் இதுவரை நடித்திருக்கும் போதிலும், த்ரில்லர் படங்களில் இதுவரை நடித்ததில்லை.

இது புதுவித அனுபவமாக இருக்கும் என்று நினைக்கிறேன். மக்களின் ரசனைக்கேற்ப, நாம் நமது நடிப்புத்திறனை மாற்றிக்கொண்டே இருந்தால் தான், நாம் இத்துறையில் சாதிக்க இயலும், அதனடிப்படையிலேயே, இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன் என்று ஜெயப்ரதா கூறினார் 


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions