சரித்திர திரைப்படத்தில் இடம் பிடித்த பாம்பே ஜெயஸ்ரீ

Bookmark and Share

சரித்திர திரைப்படத்தில் இடம் பிடித்த பாம்பே ஜெயஸ்ரீ

தெலுங்கு திரையில் உருவாகி வரும் சரித்திர திரைப்படமான  'பாகுபாலி' படத்தை தெலுங்கு திரையின் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் இயக்கி வருகின்றார்.

இப்படத்தில் கதாநாயகனாக நடிகர்  பிரபாஸும், கதாநாயகியாக நடிகை அனுஷ்காவும், வில்லனாக ராணா மற்றும் கோபிசந்த் போன்ற ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றார்கள். நடிகர் சத்யராஜ் இப்படத்தில் தளபதி கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார்.

அடுத்த மாதம் 15 ஆம் தேதி திரைக்கு வரும்  என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்து வருகிறார். இப்படத்தில் பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ஒரு பாடல் பாடியுள்ளார் என்பதே இப்படம் குறித்த தற்போதைய தகவலாகும். பாடகி பாம்பே ஜெயஸ்ரீ லைஃப் ஆஃப் பை படத்திற்காக ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions