தெலுங்கு திரைப்பட சங்கத்தின் தேர்தல் முடிவுகள் ஒத்திவைப்பு

Bookmark and Share

தெலுங்கு திரைப்பட சங்கத்தின் தேர்தல் முடிவுகள் ஒத்திவைப்பு

தெலுங்கு திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் கடந்த மார்ச் 29ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் தெலுங்கு நடிகர் சங்கத்திற்கான தலைவர் பதவிக்கு நடிகை ஜெயசுதா, நடிகர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஏற்கனவே தலைவராக இருந்த நடிகர் முரளிமோகன் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால், அவர் போட்டியிலிருந்து விலகி விட்டார்.

பல்வேறு தெலுங்கு திரை பிரபலங்களுக்கு தேர்தலில் பங்கெடுத்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். தேர்தல் முடிவுகள் இன்று 31 ஆம் தேதி  வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால்  இத்தேர்தல் தொடர்பாக  நிலுவையில் உள்ள வழக்கின் காரணமாக தேர்தல் முடிவுகள்  ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions