தெலுங்கு நடிகர் சங்க தலைவர் தேர்தல்: ஜெயசுதா– ராஜேந்திர பிரசாத் போட்டி

Bookmark and Share

தெலுங்கு நடிகர் சங்க தலைவர் தேர்தல்: ஜெயசுதா– ராஜேந்திர பிரசாத் போட்டி

தெலுங்கு நடிகர் சங்க தலைவர் பதவிக்கு ஜெயசுதா, ராஜேந்திர பிரசாத் போட்டியிடுகின்றனர்.

இச்சங்கத்துக்கு இதுவரை முரளி மோகன் தலைவராக இருந்தார். மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டார்.

புதிய தலைவராக நடிகை ஜெயசுதாவை தேர்ந்தெடுக்க முரளி மோகன் ஆதரவு தெரிவித்தார். போட்டியின்றி அவரை தேர்வு செய்ய முயற்சி நடந்தது. ஆனால் மூத்த நடிகர் ராஜேந்திர பிரசாத்தும் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார்.

இதனால் போட்டி உறுதியாகியுள்ளது. ராஜேந்திர பிரசாத்துக்கு நடிகர் சிரஞ்சீவி குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனால் போட்டி கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது.

முரளி மனோகர் கூறும் போது, நிர்வாக பணிகளில் பெண்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். எனவே ஜெயசுதா தலைவராக வந்தால் தெலுங்கு நடிகர் சங்கம் சிறப்பாக செயல்படும். எனவே அவருக்கு எல்லோரும் ஒட்டு போட வேண்டும் என்றார். 


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions