ஜெயசூர்யாவின் குறும்படம் இன்று வெளியீடு..!

Bookmark and Share

ஜெயசூர்யாவின் குறும்படம் இன்று வெளியீடு..!

மாறிவரும் இன்றைய சூழலில் தமிழில் மட்டுமல்ல, மலையாளத்திலும் குறும்படங்களின் தாக்கமும் ஆதிக்கமும் நிறையவே இருக்கின்றது. அந்த வகையில் குறும்பட இயக்குனர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மலையாள நடிகர்களான சுரேஷ்கோபி, சன்னி வெய்ன், பாவனா போன்றவர்கள் குறும்படங்களில் ஆர்வமுடன் நடித்து கொடுக்கிறார்கள்.

குறும்படத்தின் கதையோ அல்லது சொல்லவரும் கருத்தோ ஏதோ ஒன்று அவர்களுக்கு பிடித்திருந்தால் போதும். அந்த பட்டியலில் இப்போது மலையாள நடிகர் ஜெயசூர்யாவும் சேர்ந்துள்ளார்.

தற்போது மலையாள சினிமாவில் பிஸியாக நடித்து வரும் ஜெயசூர்யா, 'மூணாம் இடம்' என்கிற குறும்படத்தில் நடித்திருப்பதுடன் அதை அவரே தயாரித்தும் இருப்பதுதான் ஹைலைட்.

இந்த குறும்படத்தை ஆண்டனி சோனி என்பவர் இயக்க ரேடியோ ஜாக்கியான ஷான் ஸ்கிரிப்ட் எழுதியுள்ளதோடு நடித்தும் இருக்கிறார்.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions