மலையாள நடிகர் ஜெயசூர்யாவுக்கு ஏற்பட்ட ஆபத்து

Bookmark and Share

மலையாள நடிகர் ஜெயசூர்யாவுக்கு ஏற்பட்ட ஆபத்து

தமிழ் சினிமாவில் விக்ரம் போல் மலையாள சினிமாவில் கதைக்காக தன்னை எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் கொண்டு செல்பவர் ஜெயசூர்யா.

இவர் அண்மையில் கால்பந்து வீரர் வி.பி. சத்யன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. முட்டியில் ஏற்பட்டுள்ள காயத்தால் மருத்துவர்கள் அவரை ஒரு வாரத்திற்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

தமிழ் சினிமா ரசிகர்கள் வசூல்ராஜா MBBS, என் மன வானில் போன்ற படங்களின் மூலம் இவரை அடையாளம் கொள்ளலாம்.


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய காளி - படக்குழுவினர் அறிவிப்பு.!
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
மு.களஞ்சியம் இயக்கும் “முந்திரிக்காடு“ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டார்
சூர்யாவிற்கு பல முறை, கார்த்திக்கு இது முதல் முறை
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி
நட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.!
தமிழனின் பெருமையை கண்டுக்கொள்ளாத நடிகர்கள், விஜயகாந்த் மட்டுமே செய்த வேலை
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்
பிலிம் டூ டே டைரியை வெளியிட்ட ஜெயம் ரவி.!
எம்.ஜி.ஆர் உருவ சிலையை திறந்து வைத்த கேப்டன் விஜயகாந்த்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions