சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையான ஜெயலலிதாவுக்கு பெப்சி அமைப்பு வாழ்த்து

Bookmark and Share

சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையான ஜெயலலிதாவுக்கு பெப்சி அமைப்பு வாழ்த்து

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் தலைவர் சிவா, பொதுச்செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சந்திரன் மற்றும் அனைத்து நிர்வாகிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பல தடைகளை கடந்து தன்மேல் போட்ட பொய்யான வழக்குகளை தகர்த்தெறிந்து நீதிமன்றத்தில் தான் நிரபராதி என்பதை உறுதிப்படுத்தி நியாய தேவதையாக, தர்மத்தின் தலைவியாக விடுதலை பெற்றிருக்கும் ஏழரை கோடி தமிழர்களின் இதயத்தில் வாழும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் விடுதலை நாள் தமிழருக்கு ஒரு பொன்னாள்.

இந்நாளிலே விடுதலை பெற்ற அம்மா அவர்களுக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
சசிகலா குடும்பம் தனக்கெதிராக சதி செய்கிறது... சோவிடம் சொன்ன ஜெயலலிதா- துக்ளக்
”பினாமி குயின் சசிகலா” , 5 ஆயிரம் கோடி அதிர்ச்சி ரிப்போர்ட் வைரலாக பரவும் காணொளி
ஜெயலலிதா மரணம்..! அப்பல்லோ மருத்துவமனை, சசிகலா நடத்திய நாடகம்..? அதிர்ச்சி தகவல்..!
ஜெயலலிதாவின் மரணம் விஜய்யை எப்படி மாற்றியிருக்கிறது பாருங்கள்!
இசைஞானியின் குரல்வளத்துடன் வர்ஷன் பாடிய அம்மா இரங்கல் பாடல்
நடிகையாக இருந்த போது எனக்கு தாலாட்டு பாடியவர் ஜெயலலிதா: பெண் தொழிலாளி நெகிழ்ச்சி
இந்தியா தனது வீரப்புதல்வியை இழந்துவிட்டது.. ஜெ. மறைவுக்கு ரஜினி இரங்கல்
இன்னல்களைக் கடந்து சாதனைப் புரிந்து உயர்ந்த தலைவர்!- ஜெயலலிதாவுக்கு அஜித் இரங்கல்
துரோகங்கள், தாக்குதல்களுடன் அரசியல் பயணத்தை தொடங்கி இரும்புப் பெண்மணியாக மறைந்த ஜெயலலிதா
ராஜாஜி ஹாலில் ஜெயலலிதா உடல்... லட்சக்கணக்கான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions