ஜெயலலிதா மரணம்..! அப்பல்லோ மருத்துவமனை, சசிகலா நடத்திய நாடகம்..? அதிர்ச்சி தகவல்..!

Bookmark and Share

ஜெயலலிதா மரணம்..! அப்பல்லோ மருத்துவமனை, சசிகலா நடத்திய நாடகம்..? அதிர்ச்சி தகவல்..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றது. இந்நிலையில் பிரபல வார இதழ் ஜெயலலிதாவின் மரணம் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இடைத்தேர்தலின்போது ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து கொண்டு நான் மறுபிறவி எடுத்துள்ளேன் என அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அவரது கைரேகை வைக்கப்பட்டது. சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் என்று அறிக்கை வெளியானது.

ஆனால், இவை அனைத்துமே சசிகலாவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும் சேர்ந்து இந்த நாடகத்தை அரங்கேற்றி உள்ளதாக வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
சசிகலா குடும்பம் தனக்கெதிராக சதி செய்கிறது... சோவிடம் சொன்ன ஜெயலலிதா- துக்ளக்
”பினாமி குயின் சசிகலா” , 5 ஆயிரம் கோடி அதிர்ச்சி ரிப்போர்ட் வைரலாக பரவும் காணொளி
ஜெயலலிதாவின் மரணம் விஜய்யை எப்படி மாற்றியிருக்கிறது பாருங்கள்!
இசைஞானியின் குரல்வளத்துடன் வர்ஷன் பாடிய அம்மா இரங்கல் பாடல்
நடிகையாக இருந்த போது எனக்கு தாலாட்டு பாடியவர் ஜெயலலிதா: பெண் தொழிலாளி நெகிழ்ச்சி
இந்தியா தனது வீரப்புதல்வியை இழந்துவிட்டது.. ஜெ. மறைவுக்கு ரஜினி இரங்கல்
இன்னல்களைக் கடந்து சாதனைப் புரிந்து உயர்ந்த தலைவர்!- ஜெயலலிதாவுக்கு அஜித் இரங்கல்
துரோகங்கள், தாக்குதல்களுடன் அரசியல் பயணத்தை தொடங்கி இரும்புப் பெண்மணியாக மறைந்த ஜெயலலிதா
ராஜாஜி ஹாலில் ஜெயலலிதா உடல்... லட்சக்கணக்கான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
ஜெயலலிதாவுக்கு இளையராஜா, பாரதிராஜா, விவேக் கண்ணீர் அஞ்சலி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions