”பினாமி குயின் சசிகலா” , 5 ஆயிரம் கோடி அதிர்ச்சி ரிப்போர்ட் வைரலாக பரவும் காணொளி

Bookmark and Share

”பினாமி குயின் சசிகலா” , 5 ஆயிரம் கோடி அதிர்ச்சி ரிப்போர்ட் வைரலாக பரவும் காணொளி

WHO IS THE BENAMI QUEEN LNADU” என்ற பெயரில் ‘அறப்போர் இயக்கம்’ என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அதை வீடியோவாக வெளியிட்டுள்ளது.

அதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் 43 நிறுவனங்களுக்கு பினாமியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில் இருந்தும், அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஆடிட்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலமும் இந்த ஆதாரங்களை திரட்டியுள்ளது அறப்போர் அமைப்பு.

மொத்தம் சசிகலா பெயரில் 5 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக பகிரங்கமாக கூறுகின்றது அறப்போர் இயக்கம். மேலும் இதனால் தான் அனைவரும் சசிகலாவிடம் சரண் அடைகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள காணொளி மற்றும் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்டேசன் அவர்களின் பேட்டி:

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions