முதல்வர் ஜெயலலிதா காலமானார்

Bookmark and Share

முதல்வர் ஜெயலலிதா காலமானார்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா இன்று காலமானார்.

உடல் நலக்குறவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணமடைந்து வந்த அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவரது நிலைமை மோசமானது. அவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ நிர்வாகமும், மிக மிக மோசமாக உள்ளது என்று லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியலும் அறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பலனில்லாமல் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 68. ஜெயலலிதா மரணமடைந்த செய்தி அறிந்து அதிமுகவினரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அப்பல்லோ மருத்துவமனை முன்பு குவிந்துள்ள மக்கள் கதறி அழுது வருகின்றனர்.


Post your comment





Related News
ஜெயலலிதா வீடியோ பொய், வெளிச்சம் போட்டு காட்டிய பிரபல நடிகர் - புகைப்படம் உள்ளே.!
ஜெயலலிதாவுக்கு இதனால் தான் உடல் நலம் பாதிக்கப்பட்டது! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
4 ம் தேதியே என் ஷூட்டிங்கை கேன்சல் பண்ண சொன்னாங்க! நடிகர் மனோபாலா திடுக்கிடும் தகவல்
ஜெயலலிதாவை நானும் விஜய்யும் ஏன் சந்தித்தோம் தெரியுமா? எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதால் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: ராதாரவி பேட்டி
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு நடிகர் ஜீவா பளீர் கேள்வி
ஜெ. என்னைக்கு பீச்சில் படுத்தாரோ அன்றில் இருந்து அங்கு ஒரே கலவரம் தான்: பவர்ஸ்டார்
சசிகலா, ஜெயலலிதாவின் உண்மை முகத்தை நான் படத்தில் காட்டுவேன்- பிரபல இயக்குனர்
ஜெயலலிதா தெரிந்து தான் முன்பே இப்படி அதிரடி கொடுத்தாரா? வைரலாகும் வீடியோ
அஜித்தை பார்த்து ஜெயலலிதா கேட்ட கேள்வி! பதில் விவேகம் போஸ்டரில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions