ஜெயலலிதா தெரிந்து தான் முன்பே இப்படி அதிரடி கொடுத்தாரா? வைரலாகும் வீடியோ

Bookmark and Share

ஜெயலலிதா தெரிந்து தான் முன்பே இப்படி அதிரடி கொடுத்தாரா? வைரலாகும் வீடியோ

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த மர்மங்கள் இன்னும் தீராத சூழ்நிலை நிலவுகிறது. தமிழகத்தில் இப்போதிருக்கும் அரசியல் சூழ்நிலையால் பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது முதலமைச்சர் பன்னீர் செல்வம் வெளியிட்ட பேட்டி பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது.

ஜெயலலிதா 40 வருடங்களுக்கு முன் ஒரு படத்தில் பேசிய சில வசனங்கள் மிகவும் வைரலாக பரவிவருகிறது.

இரட்டை வேடத்தில் அவர் நடித்துள்ள இந்த படத்தின் வீடியோவில் அக்கா ஜெ தன்னைப்போல் இருக்கும் தங்கச்சி ஜெவை எதிர்த்து கடுமையாக வசனம் பேசுவது போல இருக்கும்.

 


Post your comment





Related News
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு நடிகர் ஜீவா பளீர் கேள்வி
ஜெ. என்னைக்கு பீச்சில் படுத்தாரோ அன்றில் இருந்து அங்கு ஒரே கலவரம் தான்: பவர்ஸ்டார்
சசிகலா, ஜெயலலிதாவின் உண்மை முகத்தை நான் படத்தில் காட்டுவேன்- பிரபல இயக்குனர்
அஜித்தை பார்த்து ஜெயலலிதா கேட்ட கேள்வி! பதில் விவேகம் போஸ்டரில்
பெரிய நம்பர் நடிகையை இழுக்க இரண்டு கட்சிகள் தீவிரம்?
ஜெயலலிதாவை அழ வைத்த எம்.ஜி.ஆர். – நெஞ்சை உருக செய்த சம்பவம்!
அதே நுனிநாக்கு ஆங்கிலம்.. எம்.ஜி.ஆர் பாடலுடன் உரை.. ஜெயலலிதாவாகவே மாறிப்போன தீபா
ஜெயலலிதாவை கவர்ந்த அந்தப் பெண் ! காரணம் என்ன
ஜெயலலிதா கடைசியாக மனதில் நினைத்தது இதுதானா? சென்னை சாமியார் தகவல்
"பெரியம்மா" ஜெ.வை சின்னம்மா ரசிகர் பொன்னையன் விமர்சித்த "நாலாந்தர" பேச்சும் வைரலாகிறது!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions