ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

Bookmark and Share

ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து கணக்கு தற்போது வெளியாகியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அவர் தாக்கல் செய்த விவரத்தை வைத்து பார்க்கும்போது அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ. 118 கோடியே 58 லட்சம். இதில் அசையும் சொத்துக்கள் 41 கோடியே 63 லட்சத்து 55 ஆயிரத்து 395 ரூபாய்.

அசையா சொத்துக்கள் ரூ. 72 கோடியே 9 லட்சத்து 83 ஆயிரத்து 190 ரூபாய். இறப்பதற்கு முன் இவர் உயில் ஏதும் எழுதியதாக தெரியவில்லை. அப்படி எதுவும் கிடைக்காத பட்சத்தில் இவரது மொத்த சொத்தும் கட்சிக்கே செல்லலாம்.


Post your comment





Related News
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதால் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: ராதாரவி பேட்டி
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு நடிகர் ஜீவா பளீர் கேள்வி
ஜெ. என்னைக்கு பீச்சில் படுத்தாரோ அன்றில் இருந்து அங்கு ஒரே கலவரம் தான்: பவர்ஸ்டார்
சசிகலா, ஜெயலலிதாவின் உண்மை முகத்தை நான் படத்தில் காட்டுவேன்- பிரபல இயக்குனர்
ஜெயலலிதா தெரிந்து தான் முன்பே இப்படி அதிரடி கொடுத்தாரா? வைரலாகும் வீடியோ
அஜித்தை பார்த்து ஜெயலலிதா கேட்ட கேள்வி! பதில் விவேகம் போஸ்டரில்
பெரிய நம்பர் நடிகையை இழுக்க இரண்டு கட்சிகள் தீவிரம்?
ஜெயலலிதாவை அழ வைத்த எம்.ஜி.ஆர். – நெஞ்சை உருக செய்த சம்பவம்!
அதே நுனிநாக்கு ஆங்கிலம்.. எம்.ஜி.ஆர் பாடலுடன் உரை.. ஜெயலலிதாவாகவே மாறிப்போன தீபா
ஜெயலலிதாவை கவர்ந்த அந்தப் பெண் ! காரணம் என்ன







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions