இவர் ஜெயலலிதாவின் மகளா??? விலகாத மர்மம்

Bookmark and Share

இவர் ஜெயலலிதாவின் மகளா??? விலகாத மர்மம்

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அரசியல் வாழக்கையிலும் சரி தனது சினிமா வாழக்கையிலும் சரி பல சாதனைகளுக்கு சொந்தகாரராவார்.>ஜெயலலிதாவின் மறைவையொட்டி ஒன்று திரண்டுள்ள பொது மக்களும் அவர்களின் கண்ணீரும் அதனை எடுத்து காட்டுகின்றது என்றால் அது மிகையாகாது.

எனினும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் விலகாத சில மர்மங்கள் இன்றளவிலும் இருந்து கொண்டே தான இருக்க செய்கின்றது. எனினும் அதனை அவர் எவ்விடத்திலும் வெளிப்படுத்தியது கிடையாது.

தன் வாழக்கையில் இன்பம் , துன்பம் இரண்டையும் தனக்குள்ளேயே வைத்துகொண்டு வாழ்ந்தது மட்டுமின்றி பல சாதனைகளையும் புரிந்துள்ளார்.

இவ்வாறான நிலையில், தெலுங்கு நடிகர் சோபன்பாபுவுடன் முதலமைச்சரின் பழைய வாழ்க்கை தொடர்பில் தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.


 


இருவருக்கும் சேர்ந்து வாழ்ந்தமை உண்மை என ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளதாகவும், ஆனால் மகளோ மகனோ இருப்பதாக எங்குமே ஜெயலலிதா இருப்பதாக தெரிவித்ததில்லை எனவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும், ஜெயலிலதாவின் உருவ அமைப்புடன் அச்சு அசலாக உரித்து வைத்திருக்கும் இந்தப் பெண் யார்..? எனவும் ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் ஆந்திர நடிகரான சோமன் பாபுக்கு தமிழகத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளதும் சர்ச்சைகளை கிளப்பாமல் இல்லை.
இவர் தமிழக மக்களுக்கு செய்த உதவிகள் தான் என்ன? ஜெயலலிதாவின் காதலர் இவர் தான் என கூறப்பட்டது.

இருவருக்கும் பிறந்த மகள் தான் புகைப்படத்தில் இருக்கும் பெண் எனவும் பேசப்படுகிறது.



இவர் ஜெயலலிதாவின் மகளா??? விலகாத மர்மம்…..

 


Post your comment





Related News
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு நடிகர் ஜீவா பளீர் கேள்வி
ஜெ. என்னைக்கு பீச்சில் படுத்தாரோ அன்றில் இருந்து அங்கு ஒரே கலவரம் தான்: பவர்ஸ்டார்
சசிகலா, ஜெயலலிதாவின் உண்மை முகத்தை நான் படத்தில் காட்டுவேன்- பிரபல இயக்குனர்
ஜெயலலிதா தெரிந்து தான் முன்பே இப்படி அதிரடி கொடுத்தாரா? வைரலாகும் வீடியோ
அஜித்தை பார்த்து ஜெயலலிதா கேட்ட கேள்வி! பதில் விவேகம் போஸ்டரில்
பெரிய நம்பர் நடிகையை இழுக்க இரண்டு கட்சிகள் தீவிரம்?
ஜெயலலிதாவை அழ வைத்த எம்.ஜி.ஆர். – நெஞ்சை உருக செய்த சம்பவம்!
அதே நுனிநாக்கு ஆங்கிலம்.. எம்.ஜி.ஆர் பாடலுடன் உரை.. ஜெயலலிதாவாகவே மாறிப்போன தீபா
ஜெயலலிதாவை கவர்ந்த அந்தப் பெண் ! காரணம் என்ன
ஜெயலலிதா கடைசியாக மனதில் நினைத்தது இதுதானா? சென்னை சாமியார் தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions