
இது உண்மையா? பொய்யா? யார் சொல்வதை நம்புவது! யாராவது உண்மையைச் சொல்லுங்களேன். இப்படித்தான் மக்களும் ஜெ. விசுவாசிகளும் கதறுகிறார்கள்.
ஒரு மகராணி போல வாழ்ந்தவர் முன்னாள் முதல்வர் ஜெ. ஆனால் அவர் மரணம் பற்றிய எந்த உண்மைகளும் மக்களுக்கு தெரியவே இல்லை.
ஒரு முதல்வர் மரணம் பற்றிய உண்மை அப்போலோ நிர்வாகத்திற்கும், சசிகலாவிற்கும் மட்டுமே தெரியும் என்பது எவ்வளவு கொடுமை.
இப்பொது ஜெ.வின் இறந்த உடல். லண்டலில் கிடக்கிறது என்கிறது ஒரு பத்திரிக்கை குண்டு போட்டுள்ளது. இது எந்த அளவில் உண்மை என்று தெரியவில்லை. சசிகலா தயவு செய்து வாய் திறந்து உண்மையை கூற வேண்டும் என்று மக்கள் கதறுகிறார்கள்.
Post your comment
Upcoming Birthdays of Stars
Go to More Profiles
Upcoming Tamil Movies
Go to More Movies
Latest Gallery
Go to More Galleries