ஜெயலலிதாவை கவர்ந்த அந்தப் பெண் ! காரணம் என்ன

Bookmark and Share

ஜெயலலிதாவை கவர்ந்த அந்தப் பெண் ! காரணம் என்ன

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பரில் இறந்து போனார். அவர் பற்றிய பல தகவல்கள் அந்நேரத்தில் வெளிவந்தது.

இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கட்சி தலைவரல்லாது சிலர் தனி பட்ட முறையில் அவரின் ஆளுமையை விரும்பத்தான் செய்கிறார்கள்.

1999 ம் வருடத்தில் டிவியில் அவரை பேட்டி எடுத்தார் மும்பையை சேர்ந்த சிமி கரேவால். இவர் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர் என பாலிவுட் சினிமாவில் உயரந்தவர்.

அந்த பேட்டிக்காக இவரை பாராட்டி ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தை தற்போது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

நீங்கள் நேர்காணல் செய்து டிவியில் ஒளிபரப்பிய நிகழ்ச்சியை நான் நிஜமாகவே விரும்புகிறேன். இதை பார்த்த பலரும் எனக்கு தங்களது கருத்துக்களை அனுப்பினார்கள்.
என்னை நேர்காணல் செய்த பல நிகழ்ச்சிகளில் இது மிக சிறப்பானது என்பது பலரின் ஒருங்கிணைந்த கருத்து.

அதோடு நீங்கள் எடுத்த நேர்காணலின் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.

உங்கள் திறமையை பாராட்டுகிறேன். ஒரு பிரபலத்துடன் இருந்து சரியான முறையில் பேட்டி கண்டுள்ளீர்கள் என கூறியுள்ளார்.

நான் அப்போது பாடிய ஹிந்தி பாடலை டிவியில் பார்த்து ரசித்தேன் என கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

18 வருடங்களுக்கு முன் நடந்த இந்நிகழ்வை சிமி இப்போது வெளியிட்டுள்ளார். அவர் ஜெயலலிதாவிடம் இருந்து கடிதம் வந்தது எனக்கு விசித்திரமாக உள்ளது என கூறினார்.

 


Post your comment





Related News
சசிகலா, ஜெயலலிதாவின் உண்மை முகத்தை நான் படத்தில் காட்டுவேன்- பிரபல இயக்குனர்
ஜெயலலிதா தெரிந்து தான் முன்பே இப்படி அதிரடி கொடுத்தாரா? வைரலாகும் வீடியோ
அஜித்தை பார்த்து ஜெயலலிதா கேட்ட கேள்வி! பதில் விவேகம் போஸ்டரில்
பெரிய நம்பர் நடிகையை இழுக்க இரண்டு கட்சிகள் தீவிரம்?
ஜெயலலிதாவை அழ வைத்த எம்.ஜி.ஆர். – நெஞ்சை உருக செய்த சம்பவம்!
அதே நுனிநாக்கு ஆங்கிலம்.. எம்.ஜி.ஆர் பாடலுடன் உரை.. ஜெயலலிதாவாகவே மாறிப்போன தீபா
ஜெயலலிதா கடைசியாக மனதில் நினைத்தது இதுதானா? சென்னை சாமியார் தகவல்
"பெரியம்மா" ஜெ.வை சின்னம்மா ரசிகர் பொன்னையன் விமர்சித்த "நாலாந்தர" பேச்சும் வைரலாகிறது!
“ஜெ.வின் பாதி உடல் லண்டனில் கிடக்கிறது! ஐயோ ஆண்டவா இது என்ன கொடுமை?”
ஜெயலலிதா தோழி சசிகலாவுக்கு எழுதிய கடிதம் ! வைரலாகும் தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions