ஜெயலலிதாவின் பணிப்பெண்களுக்கு என்ன நடந்தது..? திக்..திக்..!!

Bookmark and Share

ஜெயலலிதாவின் பணிப்பெண்களுக்கு என்ன நடந்தது..? திக்..திக்..!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்த வெளிவரும் தகவல்களுக்கு அளவே இல்லை என்று தான் கூறவேண்டும்..

இந்நிலையில் ஜெ., எங்கே போனாலும் கூடவே நான்கு பணிப் பெண்கள் செல்வார்களாம். 5 ஆண்டுகளுக்கு முன் மிகவும் நேர்த்தியாகவும், துல்லியமாகவும் தேர்வு செய்யப்பட்டு ஜெயலலிதாவின் அந்தரங்க பணிப் பெண்களாக கார்டனுக்குள் வந்தார்கள் என்று கூறப்படுகிறது..

முழுக்க முழுக்க ஜெயலலிதாவைப் பார்த்துக்கொள்வது  அவர்களின் வேலை என்றும், சசிகலாவின் எந்த பேச்சுக்கும் அவர்கள் கட்டுப்படவோ, பேச்சை கேட்பதோ கூடாது என்பது தான் சட்டமாம் அதேபோல் தான் அவர்கள் இருந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

இவர்கள் தமிழக உளவுப் பிரிவின் கண்காணிப்பில் இருந்தார்கள்.

ஜெயலலிதாவின் பயணங்களின் போது அவர்களுக்கு என்ன கொடுக்கிறார்கள். சாப்பாடு லிஸ்ட், தண்ணீரின் அளவு போன்ற அனைத்தும் பரிசோதனைக்குப் பின் இந்த பணிப் பெண்களுக்கு வழங்கப்படும். இவர்கள் உணவு கூட வெளியில் சாப்பிட முடியாது என்கிறார்கள். அதில் கலைவாணி என்கிற பெண் தான் செப்டம்பர் 22 அன்று கார்டனில் நடந்த சண்டையின் போது (?) போராடியவர் என்கிறார்கள்.

இப்போது  அந்த பெண்கள் மாயமாகி விட்டார்கள். எங்கே போனார்கள், அவர்கள்? உயிரோடு இருகிறார்களா? அல்லது பெரிய அளவில் பணம் கொடுத்து அனுப்பி விட்டார்களா? என்பது தான் விடையில்லா வினாவாக இருக்கிறது என்று ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகள் கொந்தளிக்கிறார்கள்…


Post your comment





Related News
4 ம் தேதியே என் ஷூட்டிங்கை கேன்சல் பண்ண சொன்னாங்க! நடிகர் மனோபாலா திடுக்கிடும் தகவல்
ஜெயலலிதாவை நானும் விஜய்யும் ஏன் சந்தித்தோம் தெரியுமா? எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதால் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: ராதாரவி பேட்டி
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு நடிகர் ஜீவா பளீர் கேள்வி
ஜெ. என்னைக்கு பீச்சில் படுத்தாரோ அன்றில் இருந்து அங்கு ஒரே கலவரம் தான்: பவர்ஸ்டார்
சசிகலா, ஜெயலலிதாவின் உண்மை முகத்தை நான் படத்தில் காட்டுவேன்- பிரபல இயக்குனர்
ஜெயலலிதா தெரிந்து தான் முன்பே இப்படி அதிரடி கொடுத்தாரா? வைரலாகும் வீடியோ
அஜித்தை பார்த்து ஜெயலலிதா கேட்ட கேள்வி! பதில் விவேகம் போஸ்டரில்
பெரிய நம்பர் நடிகையை இழுக்க இரண்டு கட்சிகள் தீவிரம்?
ஜெயலலிதாவை அழ வைத்த எம்.ஜி.ஆர். – நெஞ்சை உருக செய்த சம்பவம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions