பெரிய நம்பர் நடிகையை இழுக்க இரண்டு கட்சிகள் தீவிரம்?

Bookmark and Share

பெரிய நம்பர் நடிகையை இழுக்க இரண்டு கட்சிகள் தீவிரம்?

சமீபகாலமாக அரசியலைக் கவனித்து வருபவர்களுக்கு சர்ச்சை நடிகையின் அரசியல் ஆர்வத்தை விளக்க வேண்டியதில்லை. ஜெயலலிதா இறப்புக்கு வந்தவர் மாணவர் போராட்டத்துக்கும் வந்து தனது அரசியல் இருப்பை உறுதி செய்தார்.

சின்ன நம்பர் நடிகை இந்த ஜல்லிக்கட்டு விஷயத்தில் சொதப்ப அதனையும் சேர்த்து கப்பென்று பிடித்துக்கொண்டார். அன்றாடம் செய்திகளை உன்னிப்பாக கவனிப்பவர் அவ்வப்போது அறிக்கைகளும் விட்டு ஆட்டத்தில் நீடிக்கிறார்.

இதனை அறிந்த ஆளுங்கட்சியும் காவிக்கட்சியும் நடிகை அரசியலுக்கு வந்தால் எப்படியாவது தங்கள் கட்சிக்குள் கொண்டு வந்துவிட திட்டமிடுகிறார்கள். இப்போதைக்கு கட்சி அரசியல் வேண்டாம். சில காலம் கழித்து சினிமாவில் இருந்து விலகும்போது அந்த பக்கம் அடியெடுத்து வைக்கலாம் என்று தான் அடித்தளத்தை பலமாக கட்டுகிறாராம் நடிகை. கூட்டம் சேர்க்கலாம்... ஓட்டு கிடைக்குமா?


Post your comment





Related News
சசிகலா, ஜெயலலிதாவின் உண்மை முகத்தை நான் படத்தில் காட்டுவேன்- பிரபல இயக்குனர்
ஜெயலலிதா தெரிந்து தான் முன்பே இப்படி அதிரடி கொடுத்தாரா? வைரலாகும் வீடியோ
அஜித்தை பார்த்து ஜெயலலிதா கேட்ட கேள்வி! பதில் விவேகம் போஸ்டரில்
ஜெயலலிதாவை அழ வைத்த எம்.ஜி.ஆர். – நெஞ்சை உருக செய்த சம்பவம்!
அதே நுனிநாக்கு ஆங்கிலம்.. எம்.ஜி.ஆர் பாடலுடன் உரை.. ஜெயலலிதாவாகவே மாறிப்போன தீபா
ஜெயலலிதாவை கவர்ந்த அந்தப் பெண் ! காரணம் என்ன
ஜெயலலிதா கடைசியாக மனதில் நினைத்தது இதுதானா? சென்னை சாமியார் தகவல்
"பெரியம்மா" ஜெ.வை சின்னம்மா ரசிகர் பொன்னையன் விமர்சித்த "நாலாந்தர" பேச்சும் வைரலாகிறது!
“ஜெ.வின் பாதி உடல் லண்டனில் கிடக்கிறது! ஐயோ ஆண்டவா இது என்ன கொடுமை?”
ஜெயலலிதா தோழி சசிகலாவுக்கு எழுதிய கடிதம் ! வைரலாகும் தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions