எதிர்க்கட்சியினரையும் கூட பிரமிக்க வைத்தவர் ஜெயலலிதா: இசையமைப்பாளர் இமான்

Bookmark and Share

எதிர்க்கட்சியினரையும் கூட பிரமிக்க வைத்தவர் ஜெயலலிதா: இசையமைப்பாளர் இமான்

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு காலமானார்.ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் ஜெயலலிதா குறித்து இசையமைப்பாளர் டி இமான் கூறுகையில்,ஜெயலலிதாவின் திடீர் மறைவால் தமிழக மக்கள் சோகத்தில் உள்ளனர். ஒரு பெண்ணாக அவர் துணிச்சலாக செயல்பட்ட விதம் அனைவரையும் கவர்ந்துவிட்டது.எதிர்க்கட்சியினரையும் கூட பிரமிக்க வைத்தவர் ஜெயலலிதா.

ஏழை எளிய மக்களுக்காக அவர் செய்தவை பாராட்டுக்குரியது. ஏழை எளிய மக்கள் அம்மா உணவகத்தில் சாப்பிடுவதை நான் தினமும் பார்த்து ஆச்சரியப்படுவேன்.அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் என்றார்.


Post your comment





Related News
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு நடிகர் ஜீவா பளீர் கேள்வி
போகன் படத்தின் பின்னணி இசைக்காக அதிக கவனம் செலுத்தி இருக்கிறேன்: டி.இமான்
போலீசாரின் முரட்டுத்தனமான தாக்குதல்- படுகாயம் அடைந்த நடிகர் இமான் அண்ணாச்சி
விஜய் பற்றி இசையமைப்பாளர் இமான் சொன்னது என்ன தெரியுமா?
விஜய், அஜித் ரேஞ்சுக்கு உதயநிதியை பில்டப் செய்த இமான்
ஜெயலலிதாவை ஏமாற்றியவர் சசிகலா! நடிகர் தீபன் அதிரடி
விஜய்யின் பெருந்தன்மைக்கு இன்னொரு உதாரணம்!
தொடரியின் பின்னணி இசை பணிகள் முடிந்தது!
கன்னடத்தில் “முடிஞ்சா இவன புடி” 22 கோடி வசூல்!
டி.இமானை பாராட்டிய முன்னாள் பிரபல இசையமைப்பாளர்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions