ஜெயலலிதாவை ஏமாற்றியவர் சசிகலா! நடிகர் தீபன் அதிரடி

Bookmark and Share

ஜெயலலிதாவை ஏமாற்றியவர் சசிகலா! நடிகர் தீபன் அதிரடி

சிவாஜி கணேசன் முதல் மரியாதை படத்தில் நடித்தவர் நடிகர் தீபன். மேலும் எம்.ஜி.ஆர் உடைய மனைவி ஜானகியின் உறவினரும் கூட.

இன்னும் சொல்லப்போனால் எம்.ஜி.ஆர் இறந்தபோது அவரது உடல் வைக்கப்பட்ட மலர் வாகனத்தில் ஜெயலலிதா ஏறும் போது அவரை கீழே தள்ளிவிட்டவர் என்று சொல்கிறார்கள்.

இவர் சமீபத்தில் இப்போது பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலாவை விமர்சித்துள்ளார். ஜெயலலிதா சசிகலாவை மருந்து, மாத்திரைகள் வாங்கவும், துணிகளை மடித்து தருவதற்காவும் தான் வைத்திருந்தார்.

தனது சொந்த ஆசைக்காக ஜெயலலிதாவை சசிகலா பயன்படுத்திக்கொண்டார் என்றும் சசிகலாவை உண்மையாய் நம்பிய ஜெயலதாவை அவர் ஏமாற்றிவிட்டார் என்றும் தீபன் கூறியுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions