‘‘ஜெ. சாவில் மர்மம் உறுதி’’ மீடியாக்களுக்கு ஸ்டாலின் அழைப்பு..! அதிமுக மேலிடம் கிலி!!

Bookmark and Share

‘‘ஜெ. சாவில் மர்மம் உறுதி’’ மீடியாக்களுக்கு ஸ்டாலின் அழைப்பு..! அதிமுக மேலிடம் கிலி!!

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவர் இறந்து போயஸ் தோட்டத்திற்கு உடல் எடுத்துச்சென்றதுவரை மர்மமாகவே இருந்து வருகிறது.

உதராணமாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், நீதிபதியே சந்தேகப்படும் நிலையில் ஜெயலலிதாவின் இறப்பு நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடவும்கூட தயங்மாட்டேன் என்றும், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருப்பது தற்போது தமிழக மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின், தற்போது நீதிபதியின் உத்தரவையடுத்து ஜெ. சாவில் சந்தேகம் இருப்பதாக உறுதியாகியுள்ளது.
எனவே, அவற்றை வெளிக்கொண்டுவர முதல்வர் பன்னீர்செல்வத்தை மீடியா வலியுறுத்த வேண்டும் என்றும், ஜெயலலிதா இறப்பின் மர்மத்தை உடைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதையே பலரும் வளைதளங்களிலும் வலியுறுத்தி வருகின்றனர்.ஜெயலலிதாவின் மர்மம் குறித்து மு.க.ஸ்டாலின் திடீரென கிளப்பியிருப்பது அதிமுக மேலிடத்தில் தற்போது கிலியை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
சினிமாவில் நடிக்க காதல் திருமணத்தை நிறுத்திய நடிகை
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions