மருத்துவமணையில் ஜெயலலிதாவை சந்தித்த ரஜினி?

Bookmark and Share

மருத்துவமணையில் ஜெயலலிதாவை சந்தித்த ரஜினி?

தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போது அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல்நிலை குறித்த தகவல் ராணுவ ரகசியத்துக்கு இணையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஷ்வர்யா தனுஷுடன் நேற்று முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமணைக்கு சென்று ஜெயலலிதா உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்துவிட்டு வந்துள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions