ஜெயலலிதாவிடம் இருந்த அந்த குழந்தை யாருடையது – உண்மையை உடைத்த பிரபல நடிகை!

Bookmark and Share

ஜெயலலிதாவிடம் இருந்த அந்த குழந்தை யாருடையது – உண்மையை உடைத்த பிரபல நடிகை!

ஜெயலலிதாவுடன் நடித்தவரும் அவரது நெருங்கிய தோழியுமான செம்மீன் சீலா சமீபத்தில் ஜெயலலிதா குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது, ” ஜெயலலிதாவுக்கு குழந்தைகள் என்றால் விருப்பம் ஜாஸ்தி. அவரது அண்ணன் மகளை அவர் தன் சொந்த மகள்போல வீட்டில் வைத்து வளர்த்தார்.

இதைப்பார்த்த பலரும் அந்த சமயத்தில் ஜெயலலிதாவுக்கு குழந்தை இருக்கிறது என பேசத்தொடங்கினார். ஆனால் அவர் உண்மையில் கடைசிவரை தனது நாட்டுக்காக மட்டுமே வாழ்ந்து மறைந்தார்” என கூறினார்.


Post your comment





Related News
"பெரியம்மா" ஜெ.வை சின்னம்மா ரசிகர் பொன்னையன் விமர்சித்த "நாலாந்தர" பேச்சும் வைரலாகிறது!
ஜெயலலிதா தோழி சசிகலாவுக்கு எழுதிய கடிதம் ! வைரலாகும் தகவல்
ஜெயலலிதாவின் அரசியல் வெற்றிடத்தை ரஜினியால் மட்டுமே நிரப்ப முடியும்: திருச்சி மாவட்ட நிர்வாகி பேட்டி
ஜெயலலிதா சமாதியில் சின்னத்திரை கலைஞர்கள் கண்ணீர் அஞ்சலி
அந்த பேட்டியை ஏன் ஒளிப்பரப்பவில்லை – ரங்கராஜ் பாண்டே பயந்துவிட்டாரா?
லட்சக்கணக்கான தொண்டர்கள் இருந்தும் தனிமையில் இருப்பதாக சொன்ன பெரியம்மா ஜெயலலிதா- நெகிழும் அமிர்தா
ஜெயலலிதாவுக்கு விஷம் வைத்த சசிகலா - ஒலிப்பதிவு இணைப்பு
ஜெயலலிதா... காலநதியினால் கரைத்துவிட்டுச் செல்ல முடியாத மாமலை! - சீமான் இரங்கல்
முதல்வர் ஜெ. மறைவு: பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை!
பழம் பெரும் நடிகை சுகுமாரி மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions