ஜெயலலிதா சமாதியில் சின்னத்திரை கலைஞர்கள் கண்ணீர் அஞ்சலி

Bookmark and Share

ஜெயலலிதா சமாதியில் சின்னத்திரை கலைஞர்கள் கண்ணீர் அஞ்சலி

தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பாக மறைந்த தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக சென்று சின்னத்திரையை செல்லப்பிள்ளையாக பாவித்த அம்மாவுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.

கூட்டமைப்பை சேர்ந்த சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம், சின்னத்திரை நடிகர் சங்கம், சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கம், சின்னத்திரை படத்தொகுப்பாளர்கள் சங்கம், சின்னத்திரை ஒலிப்பதிவாளர்கள் சங்கம் ஆகிய ஐந்து சங்கங்களும் தங்களின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் அனைவரின் சார்பாக எங்களின் ஆழ்ந்த இறங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

அம்மா அவர்கள் எங்கள் சங்கங்களுக்கு செய்த அனைத்து உதவிகளையும் நன்றியுடன் நினைவு கூறுகிறோம். அம்மாவின் ஆன்மா சாந்தி அடைய அனைவரும் இணைந்து ஆண்டவனை பிராத்திக்கிறோம்.


Post your comment





Related News
"பெரியம்மா" ஜெ.வை சின்னம்மா ரசிகர் பொன்னையன் விமர்சித்த "நாலாந்தர" பேச்சும் வைரலாகிறது!
ஜெயலலிதா தோழி சசிகலாவுக்கு எழுதிய கடிதம் ! வைரலாகும் தகவல்
ஜெயலலிதாவின் அரசியல் வெற்றிடத்தை ரஜினியால் மட்டுமே நிரப்ப முடியும்: திருச்சி மாவட்ட நிர்வாகி பேட்டி
அந்த பேட்டியை ஏன் ஒளிப்பரப்பவில்லை – ரங்கராஜ் பாண்டே பயந்துவிட்டாரா?
ஜெயலலிதாவிடம் இருந்த அந்த குழந்தை யாருடையது – உண்மையை உடைத்த பிரபல நடிகை!
லட்சக்கணக்கான தொண்டர்கள் இருந்தும் தனிமையில் இருப்பதாக சொன்ன பெரியம்மா ஜெயலலிதா- நெகிழும் அமிர்தா
ஜெயலலிதாவுக்கு விஷம் வைத்த சசிகலா - ஒலிப்பதிவு இணைப்பு
ஜெயலலிதா... காலநதியினால் கரைத்துவிட்டுச் செல்ல முடியாத மாமலை! - சீமான் இரங்கல்
முதல்வர் ஜெ. மறைவு: பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை!
பழம் பெரும் நடிகை சுகுமாரி மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions