ஜெயலலிதா வீடியோ பொய், வெளிச்சம் போட்டு காட்டிய பிரபல நடிகர் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

ஜெயலலிதா வீடியோ பொய், வெளிச்சம் போட்டு காட்டிய பிரபல நடிகர் - புகைப்படம் உள்ளே.!

முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா கடந்த வருடம் உடல் நல குறைவால் அப்போலோ மருத்துவமனையில் தொடர் சிகிக்சை பெற்று வந்தார், இருப்பினும் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் இவருடைய மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வந்தது, இதுவரை ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் எந்தவொரு விடியோவும் புகைப்படமும் வெளியானது இல்லை.

தற்போது முதல் முறையாக செல்வி ஜெ.ஜெயலலிதாவின் சிகிக்சை வீடியோ வெளியாகி உள்ளது, இதனை பற்றி பலரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது, இந்நிலையில் தற்போது இந்த வீடியோ குறித்து நடிகர் மோகன் ராமன் இரண்டு கேள்விகளை எழுப்பி உள்ளார்.

 இது குறித்து அவர் ட்விட்டரில் அப்போலோவின் இரண்டாவது அடுக்கில் பால்ம் மரங்கள் இருக்கின்றதா? எனவும் tracheostomy மூச்சுப் பெருங்குழாய்த் தொற்று உள்ள நோயாளி எப்படி வாய் வழியாக ஜூஸ் குடிக்க முடியும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 


Post your comment





Related News
ஜெயலலிதாவுக்கு இதனால் தான் உடல் நலம் பாதிக்கப்பட்டது! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
"பெரியம்மா" ஜெ.வை சின்னம்மா ரசிகர் பொன்னையன் விமர்சித்த "நாலாந்தர" பேச்சும் வைரலாகிறது!
ஜெயலலிதா தோழி சசிகலாவுக்கு எழுதிய கடிதம் ! வைரலாகும் தகவல்
ஜெயலலிதாவின் அரசியல் வெற்றிடத்தை ரஜினியால் மட்டுமே நிரப்ப முடியும்: திருச்சி மாவட்ட நிர்வாகி பேட்டி
ஜெயலலிதா சமாதியில் சின்னத்திரை கலைஞர்கள் கண்ணீர் அஞ்சலி
அந்த பேட்டியை ஏன் ஒளிப்பரப்பவில்லை – ரங்கராஜ் பாண்டே பயந்துவிட்டாரா?
ஜெயலலிதாவிடம் இருந்த அந்த குழந்தை யாருடையது – உண்மையை உடைத்த பிரபல நடிகை!
லட்சக்கணக்கான தொண்டர்கள் இருந்தும் தனிமையில் இருப்பதாக சொன்ன பெரியம்மா ஜெயலலிதா- நெகிழும் அமிர்தா
ஜெயலலிதாவுக்கு விஷம் வைத்த சசிகலா - ஒலிப்பதிவு இணைப்பு
ஜெயலலிதா... காலநதியினால் கரைத்துவிட்டுச் செல்ல முடியாத மாமலை! - சீமான் இரங்கல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions