கதாநாயகனாக நடிக்கும் ஜெயம்ராஜா!

Bookmark and Share

கதாநாயகனாக நடிக்கும் ஜெயம்ராஜா!

தன் தம்பி ஜெயம் ரவியை வைத்து ஜெயம் படத்திலிருந்து வரவிருக்கும் தனி ஒருவன் வரை பல படங்கள் இயக்கி ஜெயம் ரவியின் முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகித்தவர் ஜெயம்ராஜா.  என்ன சத்தம் இந்த நேரம்  படத்தில் ஒரு பாசமுள்ள தந்தையாக நடித்து ஒர் அடையாளத்தைப் பெற்றார்.

அதைத் தொடர்ந்து பலரும் நடிக்கக் கேட்டார்களாம். தவிர்த்து வந்தவர், அடுத்து நாயகனாக நடிக்க வாய்பு வந்ததும் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.அப்படி கதாநாயகனாக நடிக்கும் ஜெயம்ராஜாவை இயக்கப் போவது அவரது உதவியாளர் ஒருவராம்.


Post your comment





Related News
ஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - சரண் இயக்குகிறார்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி
தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை - தயாரிப்பாளர்கள் வழக்கு
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
என் பாடலில் எனக்கு பங்கு இல்லையா? - ராயல்டி கோரி இளையராஜா வெளியிட்ட வீடியோ
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions