ஜெயம் ரவிக்கு இன்று மறக்க முடியாத நாள்! என்ன ஸ்பெஷல்

Bookmark and Share

ஜெயம் ரவிக்கு இன்று மறக்க முடியாத நாள்! என்ன ஸ்பெஷல்

நடிகர் ஜெயம் ரவி இன்று சினிமாவில் முன்னணி ஹீரோவாக கலக்கிக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து சில படங்கள் அவருக்கு ஹிட் படங்களாக அமைந்தது .

தற்போது அவரின் வனமகன் படம் மிகவும் எதிர்பார்க்கவுள்ளது. காடுகளை மைய்யப்படுத்தியுள்ள இப்படத்தின் டீசர் அனைவரையும் மிகவும் கவர்ந்தது.

மகிழ்ச்சிக்கு நடுவே இன்னும் உற்சாகமான விசயம் என்னவென்றால் அவரது மகன் ஆரவ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் சொல்லி வருகிறார்கள். tamilstar அவருக்கு வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகிறது.


Post your comment





Related News
`டிக் டிக் டிக்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
சிம்புவின் அந்த படம் ஓடாதுனு எனக்கு அப்பவே தெரியும் - பிரபல இயக்குனர் பரபரப்பு பேட்டி.!
அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா
ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அதுல்யா ரவி
`நரகாசூரன்' படக்குழுவில் இணைந்த அரவிந்த்சாமி
ஜெயம்ரவியின் டிக் டிக் டிக் படத்தின் முக்கிய அறிவிப்பு!
என் அடுத்த படம் முழுக்க கவர்ச்சி தான் இருக்கும் - என்ன படம்? யார் சொன்னது தெரியுமா?
முடிவுக்கு வந்த AAA பட பிரச்சனை- யார் காரணம் தெரியுமா?
வனமகன் படம் எப்படியுள்ளது, வெளிவந்த தகவல்
‘வனமகன்’ படத்துக்காக இயக்குனர் விஜய் என்னை பிழிந்துவிட்டார்: ஜெயம் ரவி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions