ஜெயம்ரவி – விஜய் படத்தின் வில்லன் முடிவானார்!

Bookmark and Share

ஜெயம்ரவி – விஜய் படத்தின் வில்லன் முடிவானார்!

ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஜெயம்ரவி தற்போது தமிழ் சினிமாவின் பிஸி நடிகராக வலம்வருகிறார். தற்சமயம் போகன் படத்தில் நடித்துவரும் அவர் அடுத்ததாக மதராசப்பட்டினம், தலைவா புகழ் ஏ.எல்.விஜய்யுடன் இணைந்துள்ளார்.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு அண்மையில் சத்தமே இல்லாமல் தொடங்கி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. மேலும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் இரண்டு வாரத்தில் தொடங்கவுள்ளது. இப்படத்தில் தெலுங்கு நாயகி சாயிஷா ஹீரோயினாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் வில்லனாக சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் சாம் பால் நடித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions