ஜெயம் ரவியின் பிறந்தநாளுக்கு அவரது மகன் கொடுத்த விலையுயர்ந்த பரிசு

Bookmark and Share

ஜெயம் ரவியின் பிறந்தநாளுக்கு அவரது மகன் கொடுத்த விலையுயர்ந்த பரிசு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘தனி ஒருவன்’, ‘பூலோகம்’, ‘மிருதன்’ ஆகிய படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தன. தொடர்ந்து அவரது ஒவ்வொரு படங்களும் பெரிய எதிர்பார்ப்புடனேயே உருவாகி வருகிறது.

இந்நிலையில், ஜெயம் ரவி நேற்று தனது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடினார். திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்த நாள் தெரிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இந்நிலையில், ஜெயம் ரவியின் மகன் ஆரவ் அவருக்கு விலையுயர்ந்த பரிசுப் பொருள் ஒன்றை பிறந்தநாள் பரிசாக அளித்து ஜெயம் ரவியை ஆச்சர்யத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளார்.

அந்த விலையுயர்ந்த பரிசுப்பொருள் என்னவென்றால், ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்தான் அது. இந்த மோட்டார் சைக்கிள்தான் ஜெயம் ரவிக்கு பிறந்தநாள் பரிசாக அவரது மகன் அளித்துள்ளான். தனது மகனிடமிருந்து இவ்வளவு பெரிய பரிசு பொருள் கொடுத்துள்ளது ஜெயம் ரவியை நெகிழ்ச்சியிலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. அந்த பைக்கில் அமர்ந்தபடி போட்டோ எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் அதை பதிவு செய்தும் உள்ளார். 


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions