பார்வையற்றோர்களின் கலங்கரை விளக்கமாக உருவெடுத்திருக்கிறார் ஜெயம் ரவி!

Bookmark and Share

பார்வையற்றோர்களின் கலங்கரை விளக்கமாக உருவெடுத்திருக்கிறார்  ஜெயம் ரவி!

பார்வையற்றோர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக நடிகர் ஜெயம் ரவியும், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையும் இணைந்து அண்ணாநகரில் ‘100 பேருக்கான கண் பார்வை’ முகாமை நடத்தினர்.

வெறும் பணமும், புகழும் சம்பாதிக்கும் நடிகராக மட்டும் இருந்துவிடாமல், சமூதாயத்தின் மீது அதீத அக்கறையும், அன்பும் கொண்டவராய் ஜெயம் ரவி செயல்பட்டிருப்பது, மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் தனி மரியாதையை ஏற்படுத்தி இருக்கிறது.

“இந்த உலகிலேயே மிகவும் கொடுமையான ஒன்று பார்வை இல்லாதது தான். ஒருத்தருக்கு பார்வை வழங்குவது என்பது கடவுளோடு நேரடியாக பேசுவதற்கு சமம். இத்தகைய ஒரு புனிதமான சேவையில் என்னையும் பங்குபெற வைத்த டாக்டர் அகர்வாலுக்கு நன்றி.

எங்களின் இந்த தொலைதூர பயணத்தில் நாங்கள் மட்டுமின்றி மக்களாகிய உங்களின் பங்களிப்பும் இருந்தால், விரைவில் நம் நாட்டில் உள்ள பார்வையற்றோர்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்கலாம். கரம் கொடுத்து அன்பு செய்வோம்!” என்கிறார் ஜெயம் ரவி.

 


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions