ஜெயம் ரவியின் அடுத்தக்கட்ட அதிரடி இன்று முதல்

Bookmark and Share

ஜெயம் ரவியின் அடுத்தக்கட்ட அதிரடி இன்று முதல்

ஜெயம் ரவி எப்போதும் வித்தியாசனமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். தற்போது கூட டார்ஜன் போல் வனமகன் படத்தில் நடித்து வருகிறார்.

இதுமட்டுமின்றி சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் டிக் டிக் டிக் என்ற வானிலை குறித்த படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் முடிந்தது.

இதை தொடர்ந்து தான் வனமகன் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார், தற்போது டிக் டிக் டிக் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குகின்றது.

இதில் ஜெயம் ரவி வித்தியாசமான கெட்டப்பில் கலந்துக்கொண்டுள்ளார்.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions