நட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.!

Bookmark and Share

நட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.!

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மலேசியாவில் சமீபத்தில் பிரம்மாண்டமாக கலை நிகழ்ச்சி ஒன்று நடைப் பெற்றது. இதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சி பற்றி தல அஜித், நாம் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுவதற்காக நாம் ஏன் மக்களிடம் பணம் வாங்க வேண்டும், நாமே நிதி அளித்து கட்டி கொள்ளலாம் என கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது இது குறித்து ஜெயம் ரவி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். நான் நடித்தால் தான் எனக்கு பணம், அதேபோல் தான் இந்த கலை நிகழ்ச்சியும் என கூறியுள்ளார்.

 மேலும் யார் நிகழ்ச்சிக்கு வந்தார்களோ அவர்களிடம் தான் பணம் வாங்கப்பட்டது, இது எங்களது வேலைக்கு கிடைத்த ஒரு விலை தான் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்
பிலிம் டூ டே டைரியை வெளியிட்ட ஜெயம் ரவி.!
படபிடிப்பு அரங்கம் எங்களின் நடிப்பை எளிதாக்கியது - ஜெயம் ரவி
நான்காவது முறையாக போலீஸாகும் ஜெயம் ரவி - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
ஒரு தந்தையாக நான் பெருமை படுகிறேன் - ஜெயம்ரவி
ஜெயம் ரவியின் அடுத்த படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
`டிக் டிக் டிக்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஜெயம்ரவியின் டிக் டிக் டிக் படத்தின் முக்கிய அறிவிப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions