இதனால் தான் குதிரை பந்தயத்தை தடை செய்யவில்லையா? – பீட்டாவை வெளுத்த ஜெயம் ரவி

Bookmark and Share

இதனால் தான் குதிரை பந்தயத்தை தடை செய்யவில்லையா? – பீட்டாவை வெளுத்த ஜெயம் ரவி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த திரைபிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி தற்போது இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் பாராட்டத்தக்கது.

தற்போது தலக்கோணம் காட்டு பகுதியில் படப்பிடிப்பில் உள்ளேன், சென்னை வந்தவுடன் நானும் கலந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன் என்றார்.

மேலும் ஏன் இந்த பீட்டா குதிரை பந்தியத்தில் குதிரை வதைக்கப்படுவதை பற்றி பேசவில்லை, பணம் விளையாடுவதால் தான் இந்த பீட்டா பேசவில்லையா என்று தோன்றுகிறது, இது வன்முறையான போராட்டம் கிடையாது, அரசியல் சார்ந்த போராட்டம் இல்லை, கூடிய விரைவில் ஒரு நல்ல தகவல் கிடைக்கும் என்று நம்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions