ஜெயம் ரவி படத்தில் பேயாக நடிக்கும் லட்சுமி மேனன்!

Bookmark and Share

ஜெயம் ரவி படத்தில் பேயாக நடிக்கும் லட்சுமி மேனன்!

சிபிராஜ் நடிப்பில்  நாணயம் ,  நாய்கள் ஜாக்கிரதை  ஆகிய படங்களை இயக்கிய சக்தி ராஜன், தற்போது இயக்கி வரும் படத்தில்  ஜெயம்  ரவி கதாநாயகனாக நடிக்கிறார். நாடோடிகள் உட்பட பல படங்களைத்தயாரித்த மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும்  இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

இந்தப் படத்தில்  ஜெயம்  ரவிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். தற்போது  வீரம்  சிவா இயக்கத்தில் அஜித்துக்கு தங்கச்சியாக நடித்து வரும் லட்சுமி மேனன், சக்தி ராஜன் இயக்கும் இந்தப் படத்தில் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடிக்கிறார்.  

இப்படத்தின் ஒரு சில காட்சிகளில் அவர்  பேய்  ஆகவும் நடிக்கிறாராம்!  என்னை அறிந்தால்  படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனைகாவும் இந்த படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions