மீண்டும் இணையும் ஜெயம் ரவி, அரவிந்சாமி கூட்டணி

Bookmark and Share

மீண்டும் இணையும் ஜெயம் ரவி, அரவிந்சாமி கூட்டணி

சமீபத்தில் வெளியான ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஜெயம் ரவி, ஜெயம் ராஜா, அரவிந்சாமி, நயன்தாரா, ஹிப் ஹாப் தமிழா ஆதி என அனைவருமே தங்களது அதிகபட்ச திறமையை இந்த படத்தில் கொட்டியதால் இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஜெயம் ரவியும், அரவிந்சாமியும் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளனர். ஆனால் இந்த படத்தில் அரவிந்தசாமிக்கு வில்லன் கேரக்டர் இல்லை என்றும், இந்த படத்தின் இரண்டாவது ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜெயம் ரவி, அரவிந்சாமி இணையும் இந்த புதிய படத்தை சமீபத்தில் வெளியாகி ஹிட்டான 'ரோமியோ ஜூலியட்' படத்தை இயக்கிய லட்சுமண் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions