ஜெயம் ரவிக்கு பிறகுதான் ரஜினியே – பிரபல இயக்குனர் அதிரடி!

Bookmark and Share

ஜெயம் ரவிக்கு பிறகுதான் ரஜினியே – பிரபல இயக்குனர் அதிரடி!

ரோமியோ ஜுலியட் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஜெயம் ரவியை வைத்து போகன் படத்தை இயக்கி வருபவர் லக்ஷ்மன். இவர் சமீபத்திய பேட்டியொன்றில், “ரஜினியே தன்னை இயக்க அழைத்தாலும் அந்த சமயத்தில் ஜெயம்ரவி என்னை கூப்பிட்டால், நான் ரவியை வைத்துத்தான் படம் பண்ணுவேன்” என கூறியுள்ளார்.

தனி ஒருவன் படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவியுடன் அரவிந்த் சாமி மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் இவர் போலீஸ் அதிகாரியாக ராஜ வம்சத்தை சேர்ந்த கடைசி வாரிசாக நடித்து வருகிறாராம். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல ஸ்ரீ கிரீன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

 


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions