படம் எடுப்பது சுலபமல்ல – ஜெயம் ரவி உருக்கம்!

Bookmark and Share

படம் எடுப்பது சுலபமல்ல –  ஜெயம் ரவி உருக்கம்!

மிருதன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி, போகன் என்ற படத்தில் மீண்டும் போலீஸாக நடித்து வருகிறார். நேற்று நடந்த இதன் படப்பிடிப்பில் இவரது முகத்தில் சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

இதை டிவிட்டரில் பதிவு செய்த அவர், படம் எடுப்பது சுலபமானது அல்ல என கூறியுள்ளார். இதேபோன்று சமீபத்தில் கடவுள் இருக்கான் குமாரு படப்பிடிப்பிலும் நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ் மற்றும் RJ பாலாஜி ஆகியோருக்கு விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions