ஈட்டி பட இயக்குனருடன் இணையும் ஜெயம்ரவி!

Bookmark and Share

ஈட்டி பட இயக்குனருடன் இணையும் ஜெயம்ரவி!

மிருதன் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஜெயம்ரவி தற்போது லக்ஷ்மணன் இயக்கத்தில் போகன் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது 40% நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு அதர்வாவை வைத்து ஈட்டி எனும் வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் ரவி அரசு, சமீபத்தில் ஜெயம் ரவியை சந்தித்து ஒரு கதை கூறியிருப்பதாகவும் இந்த கதையை ஜெயம்ரவி ஓகே செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதைதொடர்ந்து விரைவில் இந்த கூட்டணி இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions